வங்கிகளை விட லாபம் தரும் அசத்தல் திட்டங்கள்; அஞ்சலகங்களின் அருமையை தெரிஞ்சுப்போமா? – 11

 

Advertisement

அஞ்சலகங்களில் வங்கிகளை விட மேலான டெபாசிட் திட்டங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு காண்போம்.

“வங்கிகள் 5.70% வட்டி கொடுக்கவே யோசிக்கும் இந்நாளில் அரசு உத்தரவாதத்துடன் 7.60%, 7.40%, 6.90% வட்டி விகிதம் என்றால் நம்ப முடிகிறதா? இத்தனை அதிக வட்டி விகிதத்தை அரசு உத்தரவாதத்துடன் தருபவை நம் அஞ்சலகங்களே. பர்சனல் ஃபைனான்ஸுக்கும் கடிதங்களைக் கையாளும் அஞ்சலகத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? இன்று அது நாம் அறிந்த அஞ்சலகம் இல்லை; இண்டியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க்கைத் (India Post Payments Bank) துணை நிறுவனமாகக் கொண்டு கம்பீரமான அரசு நிறுவனமாக உருவெடுத்துள்ள இந்தியா போஸ்ட்.

source: vikatan news in Tamil nadu

(Visited 24 times, 1 visits today)

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *