Useful Informations

2 Videos

தடுப்பூசி என்றால் என்ன?

தடுப்பூசி என்றால் என்ன? தடுப்பு மருந்தேற்றம் எனப்படுவது உடலில் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை தூண்டி, அதன்மூலம் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுநோயை தடுப்பதற்காக உடலினுள் பிறபொருளெதிரியாக்கி ஒன்றை செலுத்தி நிருவகிக்கும் முறையாகும். அதாவது சில தொற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, நோய் வருவதற்கு முன்னராகவே தடுப்பு மருந்து அல்லது பிறபொருளெதிரியாக்கி பதார்த்தத்தை பயன்படுத்தும் சிகிச்சை முறையாகும். பல தொற்றுநோய்களுக்கான சிகிச்சை முறையில் தடுப்பு மருந்தேற்றமானது மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இங்கு பயன்படுத்தப்படும் மருந்து, உயிருள்ள, ஆனால் பலவீனமாக்கப்பட்ட […]

நாம் ஏன் தினமும் கோவிலுக்குச் செல்ல வேண்டும்?

நாம் தினமும் கோவிலுக்குச் செல்ல வேண்டும். கடவுளை வழிபட வேண்டும் என்பதெல்லாம் வெறும் கடவுளும் மதமும் சார்ந்த நம்பிக்கை மட்டுமல்ல, அதைத் தாண்டி, மதங்களைக் கடந்து அறிவியல் ரீதியான காரணங்களும் நிறைய உண்டு. அவற்றை விளக்கமாக இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்து மதக் கலாச்சாரம் நீண்ட பாரம்பரியம் கொண்டது என்பது நமக்குத் தெரிந்ததே. அதேபோன்று தான் கலாச்சாரங்களும் பாரம்பரியங்களும் நிறைந்த நாடு இந்தியா என்பதும் நமக்கு நன்கு தெரியும். இந்தியா முழுவதும் வெவ்வேறு வகையான கட்டடக் கலையோடு […]