Matrix

எங்களின் அன்பு MithraaTV நேயர்களே!
மித்ரா டிவி-இன் இனிய வணக்கங்கள்!!

கடந்த 10 ஆண்டுகளாக Mithrratv பல நாடுகளில் பல நாட்டு மக்களும் பார்த்து வருகிறார்கள். நிறைய பாராட்டுகள் பெற்று சிறப்புடன் வளர்ந்து வருகிறது. நன்றி!

தற்சமயம் நிறைய பார்வையாளர்கள் திருமண தகவல் சேவை துவங்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். எனவே MATRIX என்னும் Menu வை துவங்கி உள்ளோம். 21/05/2021 Friday முதல் செயல்பட உள்ளது.

முதல் 7 நாட்களுக்கு Free Registration. பின்னர் Rs. 500/- Per Registration தாங்கள் திருமண தகவல் அனுப்ப வேண்டிய Link
[email protected]. Manual search மூலம் பொருந்தும் இருப்பதை தங்களுக்கு தங்களின் email id Ku அனுப்பி வைக்கப்படும்.  Accordingly The MithraaTV Legal forum கட்டுப்பாட்டில் இது இயங்கும். தவறான பரிந்துரைகள் ஏற்க முடியாது.
“Weddings are made in Heaven
But decisions in our Hands”
Payment QR code in our TV | Scan in Google and pay
முயற்சி செய்வோம்! வெற்றி பெறுவோம்!
MithraaTV MATRIX
Administration

We charge a nominal fee of Rs.500/- as matching fee. Payment can be made using this QR Code.

 

(Visited 165 times, 1 visits today)