Current Affairs177 Videos

1,212 செவிலியர்கள் பணி நிரந்தரம்

சென்னை: அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வந்த, 1,212 செவிலியர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர்.   தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், 2015, 2019ம் ஆண்டுகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தொகுப்பூதிய அடிப்படையில், அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்டனர். பணி நிரந்தரம் உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2017ல், சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில், மூன்று நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், […]

10 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உதயமாகிறது தி.மு.க.,

மிழகத்தில்,10 ஆண்டுகளுக்கு பின், மீண்டும், தி.மு.க.,வின் உதயசூரியன் உதயமாகிறது. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன், ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., ஆட்சி அமைகிறது. தொடர்ந்து, ௧௦ ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த, அ.தி.மு.க., பலமிக்க எதிர்க்கட்சியாக, சட்டசபையில் அமர உள்ளது. தமிழக சட்டசபை பொதுத்தேர்தல், ஏப்., 6ல் நடந்தது. அ.தி.மு.க., – தி.மு.க., – அ.ம.மு.க., – மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சியும், 234 தொகுதிகளில் களம் இறங்கின.தி.மு.க., […]